nadi shodhana pranayama Yoga
பொதுவாக கோரானா தொற்று அதிகமாக நுரையீரலில் வரும் பொழுதுதான் மூச்சுத் திணறலை உண்டாக்கும் உயிர் இழப்பை உண்டாக்கிவிடும் என்றும் கூறப்படுகிறதுஎனவே நுரையீரலைப் பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் அனைவருமே உள்ளோம் உண்மையில் நம் முன்னோர்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் அர்த்தத்துடன் உருவாக்கியுள்ளனர் அதாவது உணவு முதல் உடற்பயிற்சி வரை ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளனர்
அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது நுரையீரலைப் பலப்படுத்த நாடி சுத்தி பிராணயாமம் என்று யோக பயிற்சி பெற்ற பார்க்கப்போகிறோம் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது ஆஸ்துமா சைனஸ் முற்றிலும் நீங்கி நுரையீரல் பலப்படும்
அதுமட்டுமல்ல இதயம் பாதுகாக்கப்படும் இதய வால்வுகள் நன்கு இயங்கும் ரத்த அழுத்தம் நீங்கும் இரத்தம் சுத்தமாகும் மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தூக்கம் வரும் ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்
ஒற்றைத் தலைவலி நீங்கும் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும் அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும் அறிவுத்திறன் அதிகரிக்கும் ஞாபகசக்தி பெருகும் முடி கொட்டுதல் இளநரை குறைபாடுகள் நீங்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன இறுக்கம் நீங்கும்
இப்பொழுது பயிற்சிக்கு செல்வம் இந்த மூச்சுப் பயிற்சிக்கு உகந்த நேரம் காலை அல்லது மாலை நேரம் சமமான தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகெலும்பு நேராக இருக்கும்படி அமர வேண்டும் வயதானவர்கள் என்றால் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம் புல்தரை திறந்தவெளி போன்றவை மூச்சுப் பயிற்சிக்கு ஏற்றதாகும்
பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொருநாளும் வெவ்வேறு நேரங்களில் செய்தல் கூடாது ஒரே நேரத்தில் தான் செய்தல் வேண்டும் முதலில் உங்கள் மூச்சுக் காற்றை நன்றாக வெளியேற்றி விடுங்கள் இப்பொழுது உங்கள் நுரையீரலில் மூச்சுக் காற்று இல்லை இதன் பிறகு வலது கை ஆள்காட்டி விரல் நடுவிரல் இரண்டையும் மடக்கி வைத்து வலது நாசியில் கட்டை விரலும் இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும்
இப்பொழுது இடது பக்க நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வலது பக்க நாசி வழியாக மெதுவாக வெளியே விட வேண்டும் பிறகு வலது பக்க நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியே விடவேண்டும் பொதுவாக மூச்சை உள் இழுக்கும் போதும் வெளியே விடும் பொழுதும் மெதுவாக செய்யவேண்டும்
இதைப் போன்று பத்து முறை செய்யலாம் இந்த பயிற்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் நுரையீரலில் செயல்திறனை மேம்படுத்தும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும் இதை எல்லா வயதினரும் செய்யலாம்
அடுத்து நுரையீரல் பலப்படும் சில வீட்டு வைத்தியம் பற்றியும் இப்போது பார்க்க போகிறோம் மஞ்சள் மிளகு பால் பாலை நன்றாக காய்ச்சி 2 சிட்டிகை மிளகுத்தூள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரலுக்கு வலிமை கிடைக்கும் மேலும் சளி இருமலை போக்க கூடியது
இந்த மஞ்சள் மிளகு பால் இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்வது நல்லது மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது மேலும் இதில் உள்ள குர்குமின் என்ற பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது
அதேபோன்று மிளகு ஆஸ்துமா சளி இருமல் போன்ற சுவாச பிரச்சினையை போக்கும் சிறந்த மூலிகை மருந்தாகும் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அளவை குறைத்து கொடுக்க வேண்டும் அதிக காரம் நிறைந்த இந்த கஷாயம் நுரையீரலை சுத்தப்படுத்துவதற்கு உதவும் வாரம் ஒருமுறை இந்த கஷாயத்தை தவறாமல் படிப்பது நல்லது
அதேபோன்று பூண்டு பூண்டில் இருக்கும் என்ற ஆண்டிபயாடிக் சத்து நுரையீரல் தொற்று உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது எனவே தினமும் 2 பூண்டுப் பல்லை பாலில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது அடுத்து தினமும் டீ தயாரிக்கும் பொழுது இஞ்சியை தட்டிப்போட்டு இன் கெட்டியாகவோ அல்லது சுக்குத்தூள் சேர்த்து சுக்கு காபி குடித்து வருவது மிக நல்லது
இஞ்சி நுரையீரலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் தன்மை கொண்டது மேலும் நுரையீரல் பலவீனத்தையும் அதன் வீக்கத்தையும் குறைக்க வல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அடுத்து ஆடாதொடை இலை இவை எங்கு நிறைந்துள்ளது அங்கு ஆக்ஸிஜன் அளவும் அதிகமாக இருக்கும் இதனால் இதை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கப்படுகிறது
இது நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் அதே போன்று துளசி ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தொடர்ந்து துளசியைச் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பாதுகாக்கலாம்
அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நல்லது பழங்களில் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை நெல்லிக்காய் ஆரஞ்சு பப்பாளி சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிடும் போது சுவாச மண்டலத்தை பாதுகாக்கும்
முக்கியமாக புகை பிடிப்பதை நிறுத்துவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து 9 போன்றவை நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் எனவே குர்ஆன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க இங்கே சொன்ன நாடி சுத்தி பிராணாயாமம் அத்தையும் வீட்டு வைத்தியங்கள் ஐயும் செய்தாலே போதும் கோரான பயம் தேவையே இல்லை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக