nutrients in sweet corn
இவர் பொதுவா அந்தந்த சீசனில் கிடைக்கும் கூடிய உணவுப் பொருட்களுக்கு தனிச்சிறப்பு உண்டு அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்கக் கூடிய முக்கியமான உணவுப் பொருள் மக்காச்சோளம் பார்ப்பதற்கு கோல்டன் கலரில் சின்ன சின்ன முத்துக்கள் அடுக்கி வைத்ததுபோல ரொம்பவே அழகா இருக்கு மக்காச் சோளம் அரிசி கோதுமை விடவும் அதிக சத்துக்கள் கொண்டது
இந்த மக்காச் சோளத்தில் பார்த்தீங்கன்னா சோடியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் புரதம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் என ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கு
இவ்வளவு சத்துக்கள் அடங்கிய மக்காச்சோளத்தை உணவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர என்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும் மற்றும் குணமாகக் கூடிய நோய்கள் என்ன சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்தும் நார்ச்சத்தும் அடங்கி இருக்கிறது
உணவுக்கு ஒரு சிறந்த உணவும் கூட காலை உணவுகள் கடைகளில் விற்க கூடிய காங்கிரஸ் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விட்டு முழு சுகத்தை வாங்கி அரைத்து பொடி செய்து சோள தோசை மற்றும் சுமந்து செய்து சாப்பிடலாம் உடம்புக்கு ரொம்ப நல்லது கோதுமையை விட அதிகளவு புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் கொண்டது
இந்த மக்காச்சோளம் அதுமட்டுமில்லாமல் குளூட்டன் என்னும் வேதிப்பொருள் வந்து நமக்குத் தருவது கிடையாது கோதுமை உணவுகள் வந்து ஒவ்வாமை அலர்ஜி இருக்கிறவங்க இந்த மக்காச்சோளத்தை தாரளமாக சாப்பிட்டு வரலாம் ரொம்பவே நல்லது அதே மாதிரி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள்
இந்த மக்காச்சோளத்தை அவ்வப்போது உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் குடலியக்கத்தை சீராக்கி செரிமானம் எளிதில் நடைபெறுகிறது இதன் மூலமாக மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வந்து தடுக்கப்படும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகள் அவதிப்பட்டவர்களுக்கு ரொம்பவே நல்லது
இந்த மக்காச்சோளம் சிறுநீரக பிரச்சனைகள் ஆன சிறுநீரக வீக்கம் சுருக்கம் சதையடைப்பு கல்லடைப்பு மற்றும் சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பது இதுபோன்ற பிரச்சினை அவதிப்படுறவங்க மக்காச்சோளத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ரொம்பவே நல்லது
மக்காச்சோளத்துக்கு இயற்கையாகவே சிறுநீரை பெருக்கும் மற்றும் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஒப்பனை குறைக்கும் ஆற்றலும் உண்டு அதே போன்று மக்கள் தொகை உரிக்கும் போது அதன் மணலுக்கு அடியில் வந்து சின்ன சின்ன நூல் மாதிரி சூலகத்திலிருந்து இருக்கும் செய்த வந்து தனியா எடுத்து தண்ணீர் விட்டு அவித்து அந்த கசாயத்தை கிட்னி சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சாப்பிட்டு வர ரொம்பவே நல்லது
அதிலும் குறிப்பாக சிறுநீர் வழியாக வெளியேற முடியாமல் இருக்கிறவங்க கல்லடைப்பு இருக்கிறவங்க குளிச்சிட்டு வர சிறு நீர் நன்கு பிரியும் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று மக்காச்சோளம் அதிக அளவில் வந்து இருக்கு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து போலிக் ஆசிட் குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு வந்து ரொம்பவே நல்லது
புத்திசாலியான குழந்தை வேணும் கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வாங்க ரொம்பவே நல்லது அடுத்து அதிக கொலஸ்ட்ரால் லெவலை சொல்லக்கூடிய எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கக் கூடியது இந்த மக்காச்சோளம் உடலில் கெட்ட கொழுப்பு குரைக்கும்
அதே மாதிரியான இரத்த குழாய்கள் இருக்கக்கூடிய கொழுப்பு கரைந்து இரத்த குழாய் அடைப்பு குணமாகும் அது மட்டும் இல்லாமல் இருதய சம்பந்தமான பிரச்சினை அவதிப்படுபவர்களுக்கு ரொம்பவே நல்லது
இந்த மக்காச்சோளம் சுவாரசியம் சாப்பிடுவாங்க கடைசியா பாத்தீங்கன்னா நீரிழிவு நோயாளிகளும் இதனை அளவாக சாப்பிட்டு வரலாம் உங்களுக்கு ரொம்பவே நல்லது
இந்த மக்காச்சோளம் இவ்வளவு நேரம் இந்த வீடு எல்லாம் மக்காச்சோளத்தின் உடைய நன்மைகள் என்ன அப்படிங்கறது பார்த்து நம்ம தெரிஞ்சுக்கிட்டோம் இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய நமக்களித்த இனி எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடுங்க
கருத்துகள்
கருத்துரையிடுக