இருதயம் செயலிழப்பதை தடுக்க பிளம்ஸ்பழம்-plum fruit benefits

இருதயம் செயலிழப்பதை தடுக்க ப்ளம்ஸ்-plum fruit benefits



பழங்கள் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு சிறந்த உணவாகும் பலவகையான பழங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் கொண்டதாகவே இருக்கின்றன ஒரு சில பழங்கள் உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து நோய் நொடிகளை நீக்குகின்றன 

 சுவை மிகுந்த ஒரு கனி பிளம்ஸ் ஆகும் இதனை பச்சையாகவும் உண்ணலாம் இதில் உள்ள நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை உலர்ந்த பழத்தை ஜூஸ் பலம் என்று அழைப்பர் பிளம்ஸ்பழம் தமிழகத்தில் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பயிராகிறது

 இதில் வைட்டமின் சி ஈ கே மற்றும் நார்சத்து அடங்கியுள்ள பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கிறது உலகம் முழுவதும் பிளம்ஸ் வகைகள் 2 ஆயிரத்தை தாண்டியது பிளம்ஸ்பல விதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன அவை அனைத்துமே பிளம்ஸ்அடங்கி உள்ள எண்ணற்ற நன்மைகளை பட்டியல் இடுகின்றனர் 

தாமிரம் மற்றும் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன இவை எலும்புத்துளை நோய் வராமல் தடுக்க உதவுகிறது மேலும் இதில் உள்ள நார்ச்சத்து பொருள் அடங்கியுள்ளது இது செரிமான பாதையில் அமிலத்தன்மையை சிறக்கும் குடல் வாய் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி வாய்ந்தது 

இது மனித உடலில் உள்ள உறுப்புகளில் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது மற்றும் பிளம்ஸ் இரும்புச்சத்தை உள்வாங்கக் கூடிய சக்தியை உடலுக்கு அளிக்கிறது மேலும் இதில் வைட்டமின் பி மற்றும் அதன் ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி6 நியாசின் போலிக் அமிலம் போன்றவை உள்ளன இவை புரதம் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மூலம் கூறுகளின் வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது

 பிளம்ஸ்அடங்கியுள்ள வைட்டமின் சி உடலில் தேவையற்ற இடங்களில் ரத்தம் உறைதலை தடை செய்கிறது இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவை சமநிலையில் உள்ளது மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் தாதுப்பொருட்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பையும் தடை செய்கிறது 

வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கும் அவசியமாகும் இது விழித்திரையின் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது உள்ள கேசின் என்ற தாதுப்பொருள் கண்ணில் உள்ள ரெட்டினா வுக்கு மிகவும் நல்லது இது புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து விழித்திரையை பாதுகாக்கிறது மனித உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய் நொடிகள் தாக்காதவாறு இருக்கவும் உடலுக்கு அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் அவசியமாகும் 

பிளம்ஸ்பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது இது உடலில் எலும்புகளை பலப்படுத்துகிறது இதில் இருக்கும் உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானதாகும்

 பிளம்ஸ் பழங்பிளம்ஸ்களை கர்ப்பிணிப் பெண்கள் பிளம்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லதாகும் நம் அனைவரின் உணவிலும் நார்சத்து இருப்பது மிகவும் அவசியமாகும் நாம் சாப்பிடும் உணவை குடல்கள் சுலபமாக செரிமானம் செய்ய உதவி புரிகிறது இந்த பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராக மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் சிறந்த செயலாற்றுகிறது

 நம் உடல் நலத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் பிளம்ஸ் பழத்தில் கொட்டிக்கிடக்கின்றன தமிழில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிகிறது நமது இரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களை எல்லாம் வடிகட்டி உடலில் இருந்து வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன 

சிறுநீரகங்கள் பலம் பெற்று அதன் செயல்பாடுகள் சிறக்கும் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும் ரத்த காயங்கள் ஏற்பட்டு உடலில் புண்ணாக மாறும் போது தோலில் தழும்புகள் ஏற்படுகிறது காயங்கள் ஏற்பட்ட காயங்கள் குணமாகி வரும் சமயங்களில் பிளம்ஸ் பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் காயம்பட்ட இடத்தில் உள்ள திசுக்களில் அதிக ரத்த ஓட்டம் கிடைத்து பெரிய அளவில் தழும்புகள் ஏற்படாமல் சரி செய்ய உதவி புரிகின்றது 

பலவகையான நன்மைகளை அளிக்கிறது இந்த பழங்களில் தலைமுடி உதிர்வை தடுக்கும் விட்டமின் கே சத்துக்கள் அதிகமுள்ளதால் முடி கொட்டுவதை தடுப்பது போன்றவை தலையில் உருவாகாமல் தடுக்கிறது தலை முடியின் அடர்த்தியும் கூட்டுகிறது இளம் வயதிலேயே தலை முடி நரைக்கும் பிரச்சனை போக்குகிறது அதிக உடல் எடை பலவிதமான உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கிறது உடல் எடையை குறைக்க முயற்சி அவர்கள் பல வகையான நன்மை தரும் உணவுகளை உட்கொள்ளும் போது பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்

 உடலில் இருக்கும் செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதால் உடலில் கொழுப்புக்கள் சேராமல் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க இந்த பழங்களில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை ரத்த சிவப்பணுக்களின் மற்றும் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் சீராக சென்று வரும் வகையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

 எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் அடையும் ஒரு நோயாகும் இது பெரும்பாலும் மாதவிலக்கு முற்றிலும் நின்று 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தாக்குகிறது வேதிப்பொருள் அதிகம் நிறைந்து உள்ளது இது பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்புகளை வெகுவாக குறைகிறது 

கருத்துகள்