கிராம்பின் ஆச்சர்யபட வைக்கும் நன்மைகள்-benefits of cloves

 

benefits of cloves

 கிராம்பு என்பது ஒரு பசுமையான மரத்தின் பூக்களின் மொட்டுகள் இது பழங்கால முதல் மருத்துவப் பொருளாகவும் மசாலா பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது 

இன்னும் சொல்லப்போனால் நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் சோப்புகள் அழகு சாதனப் பொருட்கள் வாசனை பொருட்கள் இப்படி எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது இவை இந்தோனேசியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது இது பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன முக்கியமாக எளிதில் செரிமானமாகக் கூடிய திறன் கிராம்பில் இருப்பதால் அதிகமாக அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது

 இந்த கிராம்பை நம்முடைய எந்தெந்த பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்துவது என்ற பற்றி இப்பொழுது பார்ப்போம் முதலில் பல்வலி தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு அந்த அளவுக்கு பல்வலி வந்தால் வழி பாடாய்படுத்தி விடும் இதற்கு அருமையான மருந்து இந்த கிராம்பு பல் வலி இருக்கும் போது வலி உள்ள இடத்தில் கிராம்பை அந்த இடத்தில் அழுத்தி வைத்தால் வலி குறையும்

 அதே போன்று கிராம்பு எண்ணெய் இடங்களிலும் கிடைக்கக்கூடியது இதை வாங்கி வைத்துக்கொண்டு பல் வலி வரும்பொழுது இந்த எண்ணெய் பற்களில் தடவி ஒரு இரண்டு நிமிடம் மசாஜ் செய்வதன் மூலம் பல் வலி பறந்து போய் விடும் காரணம் கிராம்பில் பொருள் பல் வலியைக் குறைக்கிறது

 அதேபோன்று கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகைப் பொருள் ஆகும் உள்ளது இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு வகையான தொற்றுக் கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை பாதுகாக்கும் 

அடுத்து ஆஸ்துமா உள்ளவர்கள் 30ml தண்ணீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும் 

அடுத்து இதில் உள்ள தோல் அலர்ஜியால் ஏற்படும் வீக்கம் போன்ற பாதிப்புகளை போகிறது எனவே தொண்டை தொற்று மற்றும் வீக்கத்தை குறைக்க ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் கிராம்பு பொடி கலந்து தொண்டை வரை ஆயில் வைத்திருந்து கொப்பளித்து வெளியில் தூக்கி விடலாம் இதனால் தொண்டையில் உள்ள வீக்கம் குறைக்கும்

 மேலும் பல் ஈறுகளில் தொற்று நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் பயன்படுகிறது அதேபோன்று வாய் துர்நாற்றம் ஒரு சிலருக்கு கிருமிகளால் வாய் துர்நாற்றம் ஏற்பட மிகுந்த வேதனைக்கு உள்ளவர்கள் அடுத்தவரிடம் பேசவே தயக்கம் காட்டுவார்கள் இவர்கள் தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிட்டு வந்தால் கிருமிகள் அழிந்து வாய் துர்நாற்றம் நீங்கும்

 டூத்பேஸ்ட் தயாரிப்பில் முக்கிய இடம் பிடித்துள்ளது இந்த கிராம்பு இன்னும் சொல்லப்போனால் தினமும் பல் துலக்கும்போது கிராம்புப் பொடியை பேஸ்ட் போல் கலந்து பல் துலக்கினால் வாய் துர் நாற்றம் ஈறு வீக்கம் பல்வலி ஆகியவை போன இடம் தெரியாது

 அடுத்து கிராம்பின் நன்மைகளில் ஆரோக்கியமும் அடங்கும் வரை தொடர்ந்து அதன் மூலம் ஏற்படும் காயத்தை குறைக்க உதவும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது காரணம் இது என்சைம்களின் அளவு இயல்பாக அதன் மூலம் கல்லீரலை காயம் அடைவதில் இருந்து பாதுகாக்கிறது

 அதேபோன்று கிராம்பு இயற்கையிலேயே உஷ்ணம் மிகுந்த ஒரு மூலிகை என்பதால் இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் அதேபோன்று அல்சர் கிராம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது வயிற்றிலிருக்கும் புண்களைக் குணப்படுத்துகிறது

எனவே வயிற்று அல்சர் உள்ளவர்கள் சிறிது கிராம்பு பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் முற்றிலுமாக சரிசெய்யப்படும் மேலும் இது ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை இதனால் ஜீரண கோளாறுகள் நீங்கும் 

அதேபோன்று வயிற்று உப்புசம் உள்ளவர்கள் ஒரு கிராம்பு வெற்றிலை மிளகு இவற்றை மென்று சாப்பிட்டு மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும் அதே போன்று நம்மை என்றும் ஆரோக்கியமாக வைப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு 

ஆனால் ஒரு சிலருக்கு இந்த சிறுநீரகங்களில் கற்கள் அடைப்பு மற்றும் யூரின் பையில் போற்றி வற்றல் பிரச்சினை ஏற்படுகிறது இவற்றைப் போக்குவதற்கு சிறிது கிராம்பு மற்றும் மிளகை எடுத்து நன்கு அரைத்து அதை திராட்சை சாறுடன் கலந்து பருகி வந்தால் சிறுநீரக பிரச்சினைகள் நீங்கும் அதேபோன்று நரம்புத்தளர்ச்சி நீங்க துளசி சாற்றுடன் தேன் கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி முற்றிலும் எங்கும் 

அடுத்து மூட்டு வலி மூட்டு வலி மற்றும் மூட்டு விரைப்பை போக்க சிறிது கிராமுடன் சுக்கு சேர்த்து இடித்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி பிரச்சினைகள் நீங்கும் அதுமட்டுமல்ல உடலில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒரு கிராம் சாப்பிட்டு வந்தால் கொழுப்பை கரைக்கும்

 அடுத்து தசைப்பிடிப்பு உள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும் அதே போன்று தலை பார்த்தால் ஏற்படும் தலைவலி நீங்க கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும் 

அடுத்து சிலர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள் ஆனால் இந்த பருக்களால் முக அழகை கெடுத்து விடும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளவர்கள் இந்த பருக்களை போக்க கிராம்பை பயன்படுத்தலாம் இதில் இருக்கும் நூல்கள் அவை முகப்பரு காரணமாக ஏற்படும் அழற்சியை குறைக்க எனவே கிராம்பு பொடியை கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் பருக்கள் மறைந்துவிடும் அதேபோன்று அடிபட்ட இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் 

அதேபோன்று வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவந்தால் தேமல் மறைந்து விடும் அதேபோன்று தினமும் குளிக்கும் போது சிறிது கிராம்பு பொடியை தண்ணீரில் கலந்து குளித்தால் சருமம் பொலிவுடன் இருக்கும் முக்கியமாக அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இதற்கும் பொருந்தும் எனவே ஒரு நபர் இரண்டு முதல் மூன்று கிராமங்களை மட்டுமே சாப்பிடலாம் 

கருத்துகள்