கோரானா என்ற உயிர்க்கொல்லி நோய் காட்டுத்தீ போல பரவி வரும் அதே நேரத்தில் நீர்க்கோர்வை கோஸிஸ் என்றழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது முதலில் வட மாநிலங்களில் காணப்பட்ட இந்த கருப்பு பூஞ்சை நோய் தற்போது தமிழ்நாட்டிலும்
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே இது குணப்படுத்தக் கூடிய நோய்தான் என்றாலும் நோய் தீவிரம் ஆனால் உயிரிழப்பும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
மேலும் நோயாளிகளை தீவிரமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள இந்த கருப்பு பூஜையை தொடர்ந்து வெள்ளை பூஞ்சை மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்றுகள் மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாகவும் அச்சமாக உள்ளது
இந்த கருப்பு பூஞ்சை நோய் புதிய தொற்று நோய் கிடையாது இவை ஏற்கனவே இருக்கும் நோய்தான் என்றாலும் கோரானாருந்து குணமடைந்தவர்கள் இது அதிகமாக தாக்குகிறது அதாவது கோரானாலிருந்து குணமடைந்து 12 முதல் 16 நாட்களுக்குள் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்
நியூரோசிஸ் எனும் இந்த நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் 50 சதவீதம் பேர் உயிரிழப்பதாகவும் உயிர் பிழைக்கும் சிலருக்கு கண்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது இந்த பூஞ்சை நோய்கள் கண் மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது
மேலும் இதன் அறிகுறி என்று பார்த்தால் முகம் கண் கீழ் பகுதியில் வலி வீக்கம் மூக்கடைப்பு போன்றவை யாகும் அடுத்து வெள்ளை பூஞ்சை இந்த வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டால் வழக்கமான அறிகுறிகள் தான் தெரியும் இதன் பாதிப்பை சிடி ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்
இந்த நோயானது நுரையீரல் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது அது மட்டுமே இல்லாமல் தோல் நகங்கள் வாயின் உட்புற பகுதி குடல் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் பாகங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது
இப்படி கருப்பு வெள்ளை பூஞ்சை நோய்த் தொற்றுகள் ஒருபுறமிருக்க புதிதாக மஞ்சள் பூ என உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது அதிலும் ஒரே நபருக்கு கருப்பு வெள்ளை மஞ்சள் பூசி ஆகிய மூன்று தொற்று ஏற்பட்டு உடனே மஞ்சள் பூஞ்சையின் அறிகுறி என்று பார்த்தால் சோம்பல் உடல் சோர்வு பசியின்மை எடை குறைவு அல்லது மோசமான வளர்சிதைமாற்றம் கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது போன்றவை யாகும்
இப்பொழுது இந்தப் பூஞ்சைகள் யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று பார்ப்போம் பொதுவாக நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது ஸ்டீராய்டுகள் அழைக்கப்படுகிறது இது அவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது இதனால் அவர்களுக்கு மிக எளிதாக கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளார்கள்
மேலும் குரானா நோயாளிகளில் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது அதாவது ஸ்டீராய்டுகள் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து குரானா வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் செயல்படும் போது ஏற்படக்கூடிய சில சேதங்களைத் தடுக்க உதவுகிறது
ஆனால் அவை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன என்றும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவர்களால் கூறப்படுகிறது
அதேபோன்று சிலிண்டரில் இருந்து நேரடியாக குளிர்ந்து ஆக்சிஜனை நோயாளிகளுக்கு அளிப்பது மிகவும் ஆபத்தானது என்றும் காரணம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சுத்தமாகப் பராமரிப்பது கிடையாது என்றும் சுத்தமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் குரானா நோயாளிகளுக்கு இந்த பூஞ்சை நோய் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது
இவை தவிர ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இரும்பு சத்து உடையவர்கள் வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பவர்கள் இவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் கூறப்படுகிறது மேலும் நோய் எதிர்ப்பாற்றலை சிகிச்சையில் இருப்பவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் புற்றுநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகள் இவர்களுக்கும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது
இப்பொழுது பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம் பொதுவாக குரானா பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும் இந்த காலகட்டத்தில் கருப்பு தொற்று ஏற்படாமலிருக்க நோயாளிகள் மூக்கு தொண்டையை சுத்தமாக பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்
முக்கியமாக குழுவில் இருந்து குணமடைந்த பிறகு மூன்று மாதங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் முக்கியமாக சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் மேலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அறிகுறிகளே அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுதல் மது புகைப்பழக்கத்தை உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இவற்றின் மூலமும் இந்த நோயை தடுக்கமுடியும்
அடுத்து முக்கியமாக உங்கள் சுற்றுப்புறங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் பொதுவாக வீட்டில் அதிகமான ஈரப்பதம் இருப்பது பூஞ்சை பாக்டீரியா வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி விடும் எனவே நீங்கள் இருக்கும் இடம் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்
அதேபோன்று ஃப்ரிட்ஜில் வைத்த பழங்கள் காய்கள் பழைய உணவுகளை சாப்பிடாமல் பிரஷ்ஷான உணவுகளை சாப்பிடுவது நல்லது அதேபோன்று ஈரமான இடத்தில் வைக்கப்படும் வாக்குகளில் பூஞ்சை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் விஷயத்தில் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்
எனவே கோரானா கருப்பு புஞ்சை மஞ்சள் பூஞ்சை எந்த பிரச்சினைகளுக்கும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என்றும் இதனால் நோய் அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள் நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக